Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி 3

Advertisement

ரைட்டர் ஜீ நீங்க பாவமா????? வணங்காமுடிய நரைச்சமுடியாக்கி பசுபதி கிட்ட மாட்டிவுட்டுடீங்க. இதுல துரைக்கு காலுக்கு ஒரு அம்மா தலைக்கு ஒரு அம்மான்னு sri ரங்கநாதராட்டம் சயனிச்சு படுத்துகிட்டு அக்கா புள்ளங்களை வேலை வாங்கிகிட்டு இருக்கான். இதுல பொண்ணு புடிக்கலையாம். அங்கன கமுதி போய் பாத்தா தானே தெரியுது. கன்னலு கந்தகந்தையா கிழிச்சு தோரணம் கட்டுதுன்னு. பேரு சூப்பரூ கறுவாக் குஞ்சுன்னு சொல்றாப்புல. இதுக்கே கன்னலு அம்மா நெஞ்சப் புடிச்சிட்டாங்களே. இதுல பரிசம் போட அந்த மம்முதன் வரவே இல்லையாம். இதுல கன்னலு பாவமா? இல்லை ரைட்டர் ஜீ நீங்க பாவமா?. View attachment 3419
semmA semmA chellam . Vera level comment
 
வணங்காமுடி தாத்தா யாருக்கும்
வனங்காம முடிவு எடுக்குரிங்கோ....
வயசானதும் பானுமதி மவுசு போச்சா...
வாய மூட்டிட்டு போயுட்டார் நண்பர்....
வாத்தியார் பொண்ணு மக்கு தான் ஆனா
வாயாடி போல....
வாய்லயே வடை சுடும் போல.....
 
வணங்காமுடி தாத்தா யாருக்கும்
வனங்காம முடிவு எடுக்குரிங்கோ....
வயசானதும் பானுமதி மவுசு போச்சா...
வாய மூட்டிட்டு போயுட்டார் நண்பர்....
வாத்தியார் பொண்ணு மக்கு தான் ஆனா
வாயாடி போல....
வாய்லயே வடை சுடும் போல.....
? பானுமதி மவுசு என்னைக்கும் போகாது அம்புட்டு மயக்கம்
 
Top