Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி - 8

Advertisement

என்னங்க இப்படி கலக்குறீங்க. இங்க ஹீரோவே நம்ம வணங்கா தான் போங்க. ஐயோ. உங்க ஸ்லாங்கே வருதுங்க
 
சரியான பதில் சொல்லி இருக்கார்
எந்த ஒரு இடத்திலயும் யாருடைய தவறை சுட்டிக்காட்ட அவர் யோசிக்கவில்லை
 
Top