Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வண்ணம் 02

Advertisement

aash

Well-known member
Member
Last edited:
நல்லா இருக்கு... தப்பா எடுக்காதீங்க....
யாரு எந்த dialogue பேசுறங்க யாரு கிட்ட பேசுறங்கனு ஒண்ணுமே புரியல எனக்கு....

அரூண் புவன் சீரஞ்சீவி தமயந்தி பூரினிமா பேசுனாங்க ஆனா யார் யார் கிட்டனு ஒரு தெளிவு இல்ல
 
அருண் தான் ஹீரோவா 🤔🤔🤔🤔

இந்த காலேஜ்ல இவங்க வந்து படிக்க முடியாது என்று சொன்னதுக்காகவே இந்த காலேஜ்ல சேர்ந்து சொன்னவனையே வேலை செய்ய வைக்கிறாங்க 😁😁😁😁😁😁

சில இடங்களில் யாரு பேசுறான்னு புரியல . அவங்க பேசும் போது யாரு பேசுறான்னு தெளிவாக பெயர் சொல்லுங்க 😔😔😔😔😔
 
பதிவு அருமை. அடப்பாவி படிக்க வந்ததுக்கு பதிலா பொட்டிக்கடைல கணக்கெழுதப் போயிருப்பியா?🤣🤣🤣
 
Top