Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வதனம் -30

Advertisement

இதிலேயே சேர்த்து எழுதி இருக்கேன் டா ஆனா அப்லோட் பண்ண தான் கொஞ்சம் யோசனையா இருக்கு 😍😍😍 18+ கொஞ்சமா இருக்கும்
அது அவருடைய கேரக்டர் அதை நாம எதையும் செய்ய முடியாது ஆனால் அவருடைய கதை வந்தால் நல்லா இருக்கும்னு எனக்கு தோனுது
 
அவனுக்கு இதிலேயே கதை வரும் மா சிம்பிளா. லெட்ஸ் ஸி
 
இதிலேயே சேர்த்து எழுதி இருக்கேன் டா ஆனா அப்லோட் பண்ண தான் கொஞ்சம் யோசனையா இருக்கு 😍😍😍 18+ கொஞ்சமா இருக்கும்
நானும் யோசித்தேன் தேவி மா,இந்த கதையை first time படிக்கும் போது. ஆனா அந்த பகுதியை கட் பண்ணிட்டு கொடுத்தீங்கனா கொஞ்சம் குழப்பம் வரும். ஆனா சில திருத்தங்கள் பண்ணி கொடுங்கள் நல்லா இருக்கும்
 
பட் அதுவே ஷார்ட் தான்டா பார்க்கலாம். கொஞ்சம் பயமாவும் இருக்கு 😜😜😜😜😜
 
Top