Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் நீயே 12

Advertisement

அடப்பாவி சோப்பு இதுதான் நீனு ஊருக்கு கிளம்பிப் போன ரகசியமா?!!. நல்லாவே முறுக்கு பிசினஸ் பண்ணறே சோப்பு.
 
ARASAN manasu amuthavuku puriyuthu aana lalikku puriyave illaiyaa
அவங்க அம்மா. பையன் பேசுறதுலயே தெரிஞ்சுப்பாங்க. பட் வைசாலி வேற பிரச்சனையில இருக்காளே. அவனும் அவ கிட்ட வித்தியாசமா நடந்துக்கலயே ??
 
அடப்பாவி சோப்பு இதுதான் நீனு ஊருக்கு கிளம்பிப் போன ரகசியமா?!!. நல்லாவே முறுக்கு பிசினஸ் பண்ணறே சோப்பு.
ஹா ஹா அவர் அவங்க அம்மாவ பார்க்க தான் ஊருக்குப்போனார். நம்புங்கயா ???
 
Top