Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் நீயே 13

Advertisement

அரசன் தன் காதலை சொல்லிட்டான்.
மாதவன் மன்னிப்பு கேட்டு காத்திருக்க சொல்ல போறானா. போச்சுடா
Nice update (y) :love:
Thank you so much sis ❤️? அவனும் தானே வைசாலிய விரும்புறான். ரெண்டு பேருமே வைசாலிய உண்மையா விரும்புறாங்க ???
 
Nice update sis. King virupatha sollitar. Lali yosikattumm. Madhavan kettavana nallavana theriyalaiye.
லாலி பதில் ரெண்டு பேருக்கும் வேணும். ?? மாதவன் நல்லவனா இருந்தாலும் கெட்டவனா இருந்தாலும் அவன் தான் முதல்ல வைசாலிய காதலிச்சது. நிச்சயமும் பண்ணது ??‍♀️??‍♀️??
 
வாங்க வாங்க... முதல் உடல் நிலையை பாத்துக்கோங்க.... மாதவன் என்ன வெய்ட் பண்ண சோ போறீங்களா அங்க உங்க தோஸ்து ப்ரொபோஸ் பண்ணியாச்சு.....

மீனா பத்தி ஒன்னும் விளங்க மாட்டுது

Thank you so much sis ❤️???

நிச்சயம் பண்ண பொண்ண கல்யாணம் பண்ணுறதுக்குள்ள பிரச்சனைய இழுத்து விட்டா ??? வெயிட் பண்ண தான சொல்ல முடியும் ???‍♀️
 
Top