Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் நீயே 13

Advertisement

வணக்கம் வணக்கம் வணக்கம் வாசக தெய்வங்களே ?

மன்னிச்சு மன்னிச்சு.. உடல் நிலை திடீரென மோசமாகி விட்ட காரணத்தினால் கதைய கண்டினியூ பண்ண முடியாம போயிட்டேன். முடிஞ்ச வரை சீக்கிரமே வர தான் முயற்சி பண்ணேன். இனி தொடர்ந்து எபி போட்டுட்டு அப்புறமா லீவ் எடுக்கிற முடிவுல இருக்கேன். இனி இடையில எந்த கௌசிக்கும் (எனக்கு சிக்-கும்) வராம இருக்கனும் ?

கதைய மறந்துருப்பீங்களா? அப்படி மறந்துட்டவங்களுக்கு சின்னதா விளக்கம்.

அரசேந்திரன் வைசாலி நண்பர்கள். வைசாலிக்கு நிச்சயமான மாப்பிள்ளை மாதவன ஒரு வழக்குல அரசேந்திரன் கைது பண்ணிடுறான். திருமணம் நின்று போனதால பல பிரச்சனைகளை சந்திக்கிற வைசாலி அரசேந்திரனோட ஊருக்கு குடும்பத்தோட வந்து தங்குறா. அவள பார்க்க அரசேந்திரனும் வந்துருக்கான்.

இதான் முன் கதை சுருக்கம். அப்படியே அடுத்த எபிசோட் படிச்சு கருத்துக்களை மறக்காம பகிர்ந்து கொள்ளவும் ?

முந்தய அத்தியாயத்திற்கு லைக் கமெண்ட்ஸ் கொடுத்த எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி ??

உங்கள காக்க வைத்ததுக்கு மீண்டும் மன்னிச்சு ?

வரம் நீயே 13
வாங்க ஜீ வாங்க.இப்ப ஓகே வா நீங்க.
வாவ் சாலியும் சோப்பும் வந்துட்டாங்க.யோவ் சோப்பு என்னாய்யா சாலிகிட்ட ஊறிப்போயி கொழகொழன்னு ஆன சோப்புமாதிரியே பளிச்சுன்னு சொல்லிட்டே. மாதவா உனக்கு சாலி வெயிட் பண்ணச்சொன்னா பண்ணுவானு தோணுதா?.
 
Worth the wait, although it was long, really good epi, Writer 068. Take care of your health, there is time to complete the story. Story lines are awesome ??????
Thank you so much sis ❤️??? நேரம் இருக்குனாலும் கதைய விட்டு விட்டு படிக்கிறப்போ மனசு போரடிச்சுடும். முடிச்சுட்டா நானும் நிம்மதியா ரெஸ்ட் எடுக்கலாம். ??
 
வாங்க ஜீ வாங்க.இப்ப ஓகே வா நீங்க.
வாவ் சாலியும் சோப்பும் வந்துட்டாங்க.யோவ் சோப்பு என்னாய்யா சாலிகிட்ட ஊறிப்போயி கொழகொழன்னு ஆன சோப்புமாதிரியே பளிச்சுன்னு சொல்லிட்டே. மாதவா உனக்கு சாலி வெயிட் பண்ணச்சொன்னா பண்ணுவானு தோணுதா?.
வந்தேன் வந்தேன் ? மாதவனுக்கு வைசாலிய சரியா தெரியல. அதான் இப்படி ஒரு எண்ணம் ? ? போலீஸ் பளிச் பளிச்னு தானே பேசனும் ???
 
வந்தேன் வந்தேன் ? மாதவனுக்கு வைசாலிய சரியா தெரியல. அதான் இப்படி ஒரு எண்ணம் ? ? போலீஸ் பளிச் பளிச்னு தானே பேசனும் ???
ரைட்டு அப்ப போலீஸ்கார் வாழ்நாள் கைதி ஆகப்போறாரு. ?????? அடிக்கடி மாமூல் வேற தருனுமே சாலிக்கு இந்த சோப்பு. அதெல்லாம் இப்பவே கூடைகூடையா போகுது. ஆனாலும் டாக்டர் புள்ளக்கு பொழுதினிக்கும் வாயாடிகிட்டே இருக்கு.??????
 
அரசன் நேர்மையான போலீஸ் லஞ்சம் மாமுல் எல்லாம் கெட்ட வார்த்தை ஆச்சே ? நாங்க நேரா தூக்கிட்டு போய் லாக் அப்ல அடைச்சுடுவோம் ???
 
Top