வரம் நீயே 24

Advertisement

அமைதியா பூனை மாதிரி இருந்த மாதவன் என்ன இப்போ அரை கிறுக்கு ஆகிட்டேன் போலவே
அவனோட காதலி ஆச்சே எப்படி விடமுடியும் ??? அதான் இப்படி ஆகிட்டான் ?
 
மாதவன் தங்கை பாசத்திற்காக மருத்துவனாய் தவறு செய்து விட்டாலும் மனசாட்சியில் குறுங்கியவன்
மறுபடியும் வந்து
மங்கையிடம் சண்டையிடுவது
மனநிலை பாதிப்பை எடுத்துரைக்கிறது...
 
மாதவன் தங்கை பாசத்திற்காக மருத்துவனாய் தவறு செய்து விட்டாலும் மனசாட்சியில் குறுங்கியவன்
மறுபடியும் வந்து
மங்கையிடம் சண்டையிடுவது
மனநிலை பாதிப்பை எடுத்துரைக்கிறது...
அவனோட நிலைமை அப்படி மாறிடுச்சு ??
 
Advertisement

Advertisement

Back
Top