Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 1

Advertisement

யாரிந்த தேவதை
யாரிந்த தேவதை!!!

என்ன ? ஃபுல் டிரெஸ்ஸிங் தான் இல்லை...
ஆஸ்திரேலியால காட்டுத்தீனால ரொம்ப வெப்பம் போல :p
சுந்தர் வந்தாச்சு..
சுந்தரி நீயும்னு duet புட் முடியாதே..
தங்கச்சி பேரா போச்சே
சூப்பர் சிஸ்...ஹாஹாஹா நைஸ்.. நீங்க சொல்லவும்தான் பேரைய பார்த்தேன்.. சிஸ்முதல்லயே யோசிச்சிருந்தா தங்கச்சிக்கு வேற பேர கொடுத்திருக்கலாமோ..:unsure::unsure:
 
:love::love::love:welcomeee back Magi Sissy
Sundhar arambame Australian return ah sema aarpattamana family pola
மகிழ்ச்சி டியர்.. ஆர்பாட்டம் இருக்கோ இல்லையோ அதிக பாசமான குடும்பமா இருப்பாங்க டியர்
 
Last edited:
:love: :love: :love:

Nice start...
சுந்தர் என்ன ஒரு பொறுப்பா மூணு தங்கச்சிகளுக்கும்
கல்யாணம் பண்ணி கொடுத்துருக்கான்.. (y)(y)
தங்கைகள் கல்யாணத்துக்கு கூட இந்தியா வரலையா??? :eek::eek:
பிளைட்ல அவன் பக்கத்துல உக்காந்து வந்த தேவதை தான்
அவனோட ஜோடியோ ??? :love::love:
மகிழ்ச்சி சிஸ்.. இந்தியா ஏன் வரலைன்னு இன்னைக்கு சொல்லிட்டேன்பா... அவதான் அவளேதான் தேவதை...
 
Welcome dear Mahesh....
Best Wishes...
Super start....
Enjoying your next village story people... language ...
Well started ...
Keep rocking....
அடுத்த பதிவுக்கு ஆவலுடன்...
இன்று வருமா???
வாழ்க வளமுடன்
மகிழ்ச்சிக்கா.. என்னுடைய பாணியில் மற்றொரு கிராமத்து கதை.. இதுவும் உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்.. இன்னைக்கு பதிவு போட்டுட்டேன்கா
 
Top