வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 10

Advertisement

வள்ளி நாத்துனாவை சுந்தரு கண்ணாலம் கட்டாததுல மத்த ரெண்டு மச்சான்களுக்கும் ஹேப்பியோ ஹேப்பி
வள்ளி மணாளன்தான் தன் தங்கச்சிக்கு சோனமுத்துவை கேட்டதா
அப்போச் செரி
அவனே வள்ளியையும் மவனையும் கூட்டிக்கிட்டு மாமனார் வீட்டுக்கு வருவான்
பொஞ்சாதிக்கு எல்லாம் செஞ்சுக் கொடுத்து நல்லாப் பார்த்துக்கோ, சோனமுத்து
உன் போட்டோவையும் அவங்களுடைய போட்டோவுடன் சேர்த்துடு, சுந்தர் தம்பி
தர்ஷினி பாப்பா பாவம் அழுவுதில்லே
ரெண்டு மூனு மருமகன் இருக்க வீட்ல இந்த மாதிரி ஈகோ பிரச்சனை சில சமயம் வரும் டியர்.. கண்டிப்பா இந்த பதிவ படிச்சாலே தெரியும் சுந்தர் தர்ஷினிய நல்லா பார்த்துக்குவான்னு...
 
Super super ud sis
Sundhar kudumbam Dharshiniyai nalla parthupanga athil Dharshiniyin kavalai konjam konjama koraiya arambikkum
ரொம்ப மகிழ்ச்சி சிஸ் ... சுந்தர் கண்டிப்பா அவள நல்லா பார்த்துக்குவான்..
 
பதிவின் இறுதி வரிகளில் கனத்தை கூட்டுறீங்களே....மகேசு
ஸாரி சிஸ் அந்த வரியை எழுத கொஞ்சம் யோசிச்சேன்தான்.. ஆனா அங்க முடிக்காட்டா இன்னைக்கு தொடங்கிற மாதிரி இருந்திருக்கும் அதான் டியர்
 

Advertisement

Advertisement

Back
Top