Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 13

Advertisement

நினைதேன் வந்தாய் 100 வயது@priya prakash.
ஹாஹாஹா அவ்வளவு வயசா...:unsure::unsure::unsure: இப்போ வாங்க டியர் அடுத்த பதிவு போட்டுட்டேன்..
 
So sweet epi sis .pattiyum pethiyum kannula thanni vachi jeichutraanga sundarai..


Sundar nayaki ku puthi solra vitham arumai
Enma nayaki ye samathanam aayita
Nee sandai kozhiya maritiye darshi
ரொம்ப மகிழ்ச்சி டியர்.. தங்கச்சிய அதட்டி ஒருவழிக்கு கொண்டு வந்திருறான் மனைவிக்கிட்டதான் அவனோட கோபம் செல்லுபடியாகலை டியர..
 
அண்ணன் தங்கை யை திருத்த பேசிய வார்த்தை கள் இயல்பான வாழ்க்கை பாடம் ....
அருமையான பதிவு...
Thanks dear Mahesh...
வாழ்க வளமுடன்
ரொம்ப ரொம்ப நன்றிக்கா :love: :love: :love: :love: :love: :love:
 
Top