Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 15

Advertisement

கடவுளே சௌந்திரத்துக்கு நல்ல படியாக பிரசவம் ஆகனும்... யார் வந்து இருக்கா கார்லா???
சுந்தரி சிறிய இரட்டை வால் சுந்தரி.....
சோனமுத்தா என்னப்பா உனக்கு வந்த சோதனை உங்க ஆத்தா உள்ள நிலவரம் தெரியமா பேரன் பேத்திக்கு ஆசபடறங்க.... ரைட்டு விடு பாத்துக்கலாம்....
 
Arumai dear, dharshiniya kojanaal kalichu kidnap panni erukalam, sonamuthaaa yenna pannuvan sister ah pappana ella dharshiniya pappana dear. Ella nanga entha mathiri imagine pannurathukaga dhan car ah kurukka kondu vanthu thodarum potu erukeengalo dear:unsure::unsure:
 
என்னது மாசமா இருக்க பிள்ளையை தனியாக வீட்டில் விட்டுவிட்டு
அதுவும் ஊர் விவரம் தெரியாத தர்ஷினியும் சிக்கலில் மாட்டுற மாதிரி கார் வருதே..
கடத்தப் போறானா வில்லன் :mad::eek:
 
Top