Super Super pa... Semma episode....bala அப்பா vitaaru ஒரு அரை அவரு பொண்டாட்டி யா itha அவரு first ye panni இருக்கனும்...velu oda thambi yum avan appa பொண்டாட்டி ah kutikitu poitaan.... இப்போ avanga avanga அம்மா va தவிர யாரும் இல்ல... Dharshi ku காச்சல் வந்துடுச்சா... அம்மை pattudichi... சுந்தர் avala எப்படி paathukitaan la semma pa... Kuzhanthai மாறி paathukitaan... Avaluku avan mela avvallavu love ?... Ava family இறந்து one year aadicha.... Ava ஊருக்கு வந்து இருக்காங்க.... Avaluku avvallavu santhosham ava வீடு ku வந்தது... சுந்தர் full flat அந்த dress la avala paathathum.. Super pa.. Eagerly waiting for next episode
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.