வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 21

Advertisement

அருமையான பதிவு
தர்ஷினி குடும்பத்து எதிரி
யார் ப்ப
வள்ளி மாப்பிள்ளை மனசுல
தர்ஷினி இடம் பிடிச்சுட்டா
மகிழ்ச்சி சிஸ் இந்த விபத்தும் ஒரு நன்மையில்தான் முடிஞ்சிருக்கு
 
Super ud mam.romba suspensa iruku yaru Villanu and super emotion between brother and sister.waiting for Ur next ud
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. அடுத்த பதிவோட வந்திட்டேன்
 
நல்ல பதிவு மகேஷ்வரி முடிவில் அடுத்து என்ன? என்ற எதிர்பார்ப்புடன் முடித்து விட்டீர்கள்
மகிழ்ச்சி சசி சிஸ்.. அடுத்த பதிவோட வந்திட்டேன்பா
 
உறவுகளை புரிந்து கொள்ள வள்ளியின் கணவருக்கு இப்படி ஒரு விபத்து ஏற்பட்டது போல.
கண்டிப்பா சிஸ்.. துன்பம் வரும்போதுதான் நல்லவர் கெட்டவர் யாரென்று தெரியவரும்
 
Suspence தாங்க முடியவில்லை சீக்கிரம் வாங்க அருமையான பதிவு
மகிழ்ச்சி டியர் அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 

Advertisement

Advertisement

Back
Top