வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 22

Advertisement

பணம் படுத்தும் பாடு ரொம்ப பயங்கரமா இருக்கு. என்ன ஜீ, ஒரே கத்தி குத்தா இருக்கு ? எப்பவும் நம்ம கதையில் விக்ரமன் பாக்கிரௌண்ட் மியூசிக் தான் ஒலிக்கும்...;)
 
பணம் படுத்தும் பாடு ரொம்ப பயங்கரமா இருக்கு. என்ன ஜீ, ஒரே கத்தி குத்தா இருக்கு ? எப்பவும் நம்ம கதையில் விக்ரமன் பாக்கிரௌண்ட் மியூசிக் தான் ஒலிக்கும்...;)
ஒருதரம்தான் சிஸ் இந்த கத்தி குத்து.. ஹாஹாஹா இதுவும் அதே மாதிரிதான்.. ஏதோ சில சண்டைகள் மட்டும் இதில் சேர்த்தேன் மகிழ்்சசி சிஸ்
 
:love: :love: :love:

அடடா பின்னாடியே சுத்துறானா???
யாருடா இவன்??? கொல்லுங்கடா இவனை......

அடடா படிச்சி படிச்சி சொன்னாலும் இவ கேக்காமல் இப்படை சிக்கிக்கிட்டாளே......
எங்கே போனா pregnancy kit வாங்கவா???
இப்போ தானே போனான்...... சொன்னால் அவனே வாங்கி வருவானே......
திரும்ப திரும்ப டென்ஷன் பண்ணி ஊரே என்ன பார்த்து பயப்படும்னு சொன்னவ முன்னாடியே தூக்கிட்டானுங்களே......

இப்போ கத்தி என்னம்மா பிரயோஜனம்???
உடைஞ்ச கையை திரும்பவும் உடைச்சது தான் மிச்சம்.....
 
Advertisement

Advertisement

Back
Top