Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 4

Advertisement

ஆஹா நெருப்பு புகைய ஆரம்பிச்சுறுச்சு
சோனமுத்தான் ஒண்ணும் பண்ண
வேண்டாம்
கல்யாணம் தானா நடந்துறும்
ஹாஹாஹா அதே சிஸ் தானா எல்லாம் நடக்கும்
 
En da Sundar summa poravalai veetuku kutitu poranu zero size la irukura idupai site adikira pathaduku shirt kudukura, summa erukura vaai ku aval kidaichidu da eppadi ellam kadai ya patha veppamga nu mattum paru pa, nice update maheswari dear, neemga gramathula erumdimgala dear nalla eruku.
ஹாஹாஹா அதுக்குத்தான் டியர் ஆப்பு காத்திருக்கு.. ஆமா டியர் நாந் சிவகங்கை மாவட்டத்தில் இரு்ககிற நாட்டரசன் கோட்டைதான் எங்க ஊர்.. நல்ல கிராமம்தான் நிறைய கோவில்கள் குளங்கள், கண்மாய், விவசாயம்தான் பிராதன தொழில்.. திருமணம் செய்ததும் அதே மாவட்டத்தில்தான் டியர் அங்கும் விவசாயம்தான் என்ன பிள்ளைங்க படிப்பு கணவரோட வேலைக்காக காரைக்குடியில செட்டிலாகிட்டோம்.. என்ன இருந்தாலும் எங்க ஊரைப் பத்தி எழுதனும்னு தோனுச்சு அதான்.. இது போலதான் டியர் எங்க ஊர்ல பேசுவாங். பிடிச்சிருக்காங்க பாருங்க டியர்.. பிடிக்கும்னு நினைக்கிறேன்..
 
நல்லா பொரணி பேசறாய்ங்க........ இதனால முதல் தங்கை குடும்பத்துடன் மனஸ்தாபம் வந்துருமோ........ ஆனாலும் சோனமுத்தா, உங்காட்ல இனி மழைதான்.....
மகிழ்ச்சி சிஸ்.. கண்டிப்பா பிரச்சனை, கலகம், அடிதடி எல்லாமே நடக்கும்... ஹாஹாஹா ரணகலத்திலயும் அவனுக்கு குதூகலம்தான்னு நினைக்கிறேன் மைதிலி சிஸ்
 
பத்த வச்சிட்டியே பரட்ட...:love:
ஹிஹிஹி என்ன டியர் உண்மையை இப்படி பப்ளிக்கா சொல்லிப்புட்டிக...
 
Top