Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 6

Advertisement

ஐயோடா! போச்சா சோனமுத்தா! போச்சா...
நீ சைட் அடிச்ச பச்சக்கிளி இப்போ உனக்கு தான்...
ஆனால் போன மானம், மருவாத போனது தானே...
இதுல மூத்த மாப்பிள்ளை வேறு முறுக்கியாச்சு கோபத்தில...

இவ்வளவு நாளும் தலைநிமிர்ந்து நடந்த தலைமகன் தலைகுனியும் நேரம். இதுக்கு காரணமான அந்த கருமத்தை இனி தொட்டயோ...
 
Ha ha.. எவ்வளவு பெரிய குடிகரனா இருந்தாலும் அம்மாவுக்கும், தங்கைக்கும் மற்ற பெண்களுக்கும் வேறுபாடு தெரியும் என்றே கூறுகிறார்கள் சிஸ்டர். நிஜம் எதுவாயினும் கதை என்பது கற்பனையே...
கதை போகும் ட்விஸ்ட்ம் நன்றாகவே உள்ளது. ,(y)
ஹாஹாஹா... ஓகே சிஸ்... ரொம்ப ரொம்ப நன்றிப்பா
 
ஐயோடா! போச்சா சோனமுத்தா! போச்சா...
நீ சைட் அடிச்ச பச்சக்கிளி இப்போ உனக்கு தான்...
ஆனால் போன மானம், மருவாத போனது தானே...
இதுல மூத்த மாப்பிள்ளை வேறு முறுக்கியாச்சு கோபத்தில...

இவ்வளவு நாளும் தலைநிமிர்ந்து நடந்த தலைமகன் தலைகுனியும் நேரம். இதுக்கு காரணமான அந்த கருமத்தை இனி தொட்டயோ...
ஹாஹாஹா செம கமெண்ட்ஸ் டியர் நான் ரொம்ப ரசிச்சு ரசிச்சு படிச்சேன்... இனி அவன் குடிப்பக்கம் போக மாட்டான்னுதான் நினைக்கிறேன் பார்ப்போம்
 
Top