Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 6

Advertisement

:love: :love: :love:

நல்ல friends....... அதுவும் பொண்டாட்டி permission கேட்டு தண்ணியடிக்கும் friend :p:p:p
கடைசியில் இவன் நல்ல ஊத்திக்கிட்டு வந்துட்டான் போல.....

அச்சோ இந்த புள்ளை...... டேய் சுந்தரா :p:p:p என்னடா ஆச்சு???
ரூமை பூட்டாமல் வச்சி அவள் உள்ளே வந்துட்டாளா ரூம் தெரியாமல்???

இந்த பார்வதிக்கு மிஷன் accomplished......
சேர்க்கவேண்டிய இடத்தில சேர்த்தாச்சு........
 
Top