வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 6

Advertisement

தெரிஞ்சோ தெரியாமலோ வெற்றியாலே நம்ம சோனமுத்துவுக்கு நன்மைதான் நடக்குது
அதனாலதான் மலர்விழியின் மணாளனை நான் ஒண்ணும் சொல்லலை
ஆனால் தர்ஷி பேபி மனநல ஹாஸ்பிடலில் இருந்தாள்ன்னு இப்போ ஒரு வெடிகுண்டு போட்டு புது மாப்பிள்ளையை பேதியாகுற மாதிரி பீதியாக்கிட்டீங்களே
அதுக்கு என்ன சொல்லப் போறீங்க, நாரதர் அம்மிணி மேடம்?
ஹாஹாஹா அப்புறம் வரம் வாங்கிறதுன்னு சும்மாவா டியர்... அடுத்து நம்ம தர்ஷினிய பத்திதான் சொல்றேன்.. நாரதர் கலகம் நன்மையில்தான் முடியும் அதுமாதிரி நானும் எப்படியாவது நல்லதா முடிச்சு வைக்க பார்க்கிறேன் டியர்
 
போதை ஏறிப்போச்சு... புத்தி மாறி போச்சு... தர்ஷினி பொண்ணு உனக்கே confirm ஆகி போச்சு... இந்த மேட்டர் ல நம்ம வெற்றிக்கு தான் ப நீ நன்றி சொல்லனும்..
ஹாஹாஹா நல்ல பாட்டு சுந்தருக்கு பொருத்தமா இருக்கும்... நன்றி கண்டிப்பா சொல்ல வைச்சிருவோம் டியர்
 

Advertisement

Advertisement

Back
Top