ரொம்ப மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud
ரொம்ப மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அந்த பதிவு ஒரு சங்கடமான சூழல்தான் சுந்தருக்கு.. இனியும் கொஞ்சம் கஷ்டம்தான்.. அவன் ஒருவனா எல்லாப்பிரச்சனையும் தீர்த்து வைக்கனும்.. அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்..O my God what is this.... Aiyayo இப்படி ஒரு twist ah ethir paakalaye Dharshini eppadi அங்க sundar room kula வந்தா... Night appatha kuda தானே paduthikitu irunthu இருக்கா appram எப்படி... Avanuku குடி போதை onnum theriyala avaluku enna aachi nu theriyale..... Ellaarum vera paathutaanga... இந்த பார்வதி vera oru முடிவு எடு thudichi.... Enna aaga pooguthoo theriyalaye.... சுந்தர் ku ஒரே அவமானம் ah pochi எல்லார் முன்னாடியும் enna எல்லாம் pesa poraangalo theriyalaye... வெற்றி oda hotel ah ரெண்டு pasangala Super... Ore santhosham avanuku sundar ah anga பாத்தது... அவன் குடிச்சது thappaa pochi... Super Super Super pa.. Semma episode... Eagerly waiting for next episode
கரெக்டான பாயிண்ட் டியர்.. நீங்க போட்ட கமெண்ட்ஸ் படிக்கவும்தான் இது எனக்கும் நியாபகம் வந்திச்சு..வெற்றி வந்து இப்பவும் சுந்தர்
வாழ்க்கையை மாத்தி விட்டானா
என்னடா இது இப்படி நடக்கிறது
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis??????
நோ கோபம் டியர்... மெல்ல மெல்ல நல்லத நடத்திருவோம்...
கண்டிப்பா டியர்சுந்தருக்கு தேவதை தான்கன்ஃபம்
மகிழ்ச்சி டியர்
மகிழ்ச்சி சிஸ்.. இது கொஞ்சம் சங்கடமான சூழல்தான் சிஸ்.. ஆனா போக போக அது எதுக்குன்னு நீங்களே புரிஞ்சுக்குவிங்கன்னு நினைக்கிறேன்... அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்Ouch. Enna sis, sundara ippadi mattivittutingalae!... pity on him. Happy to see vetri after a short break. Waiting eagerly for the next update
ஆமா டியர் என்னன்னமோ நாரதர் கலகம் எல்லாம் செஞ்சு அவங்கள சேர்த்துட்டேன்Nice update. Hero and heroine nalla joint pannitama.
மகிழ்ச்சி சிஸ்Nice