Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 7

Advertisement

சுந்தர் அப்பா ரொம்ப அருமை
கல்யாணம் நடந்து விட்டது
அப்பத்தா போட்ட குண்ட பாத்த
எல்லா திட்டமும் அப்பத்தாவோடதா
என்ன பிரச்சனை அழகிக்கு
மகிழ்ச்சி டியர்.. கண்டிப்பா இந்த கல்யாணத்துல அப்பத்தாவோட பங்கு நிறைய இருக்கு டியர்.. அத போக போக சொல்லிருறேன்.. அழகியோட பிரச்சனையை இந்த பதிவுல சொல்லிட்டேன் சிஸ்
 
என்னத்த சொல்ல எப்படி சொல்ல சோனாமுத்தா .....
ஹாஹாஹா நோ வருத்தம் சுஜா.. இனிமேல்தான் சுந்தரோட வாழ்க்கை செமயா இருக்க போகுது
 
Marriage mudinthuvittathu super sis
மகிழ்ச்சி சிஸ்.. கல்யாணத்தை சீக்கிரமே முடிச்சிட்டேன்.. இனிமேல்தான் ரெண்டுபேரோட வாழ்க்கையும் சண்டை, சமாளிப்புகள், சவால்கள், என நிறைய பிரச்சனைகளோட துவங்க போகுது..
 
Sattunu kalyanatha mudichu puttigaley mahi sis nice pa
Ithu ena twist uh mila sis kaathu mahi sis pakkathula adikuthu polaye
கல்யாணத்தை இன்னும் இழுக்க ஆசைதான் டியர் ஆனா அதுக்கப்பறம்தான் நிறைய கதை இருக்கிறதால சட்டுன்னு முடிக்கிறமாதிரி ஆயிருச்சு..ஹாஹாஹா அவ்ளோ டுவிஸ்ட் எல்லாம் நான் வைக்க மாட்டேனே..
 
nice update (y) :geek:
Pattunu kalyanatha mudichitengale sis:giggle:????????
மகிழ்ச்சி டியர்..ஹாஹா ஆமா டியர் ரெண்டுபேருன்னு முடிவாயிருச்சு அதான் ஏன் இழுக்கன்னு கல்யாணத்தை முடிச்சிட்டேன்
 
மனநோய் மருத்துவமனையிலா?
இது என்ன புதுக்கதையா இருக்கு?
ஆமா டியர்.. அதுக்கான காரணத்தை அடுத்த பதிவுல சொல்லிருவேன் டியர்
 
Eppadiyo Kodi seranumnu irukku....
Ivalukku mana noi vara alavu Enna sogam...
ஆமா டியர் கல்யாணத்தை ஒருவழியா முடிச்சிட்டேன்.. அவ சோகத்துக்கான காரணத்தை இந்த பதிவுல சொல்லிட்டேன் டியர்..
 
Top