Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 7

Advertisement

Ramaiya super appa ponga..he handled the situation very well..crowd clear pannathu dress eduthutu vanthuthu ellame nice..sundar mela vacha nambikai , payanukaga pesinathu ellamae super ma..sundari enna make ma ne?? anga maanamae pochunu solranga..u kavalapattufy for chudi..thaali katrathuku munnadi yosichirukanum dharshini kitta pesaratha pathi....valli husband na sonna mathiriyae pannitaru...Appatha neeng vera adutha shock sundar ku koduthutinga. evalavu than sundar orae naalUla thaanguvan...inimel dharshini oda fb ah sis?
ஒரு அப்பாவா சங்கடமான சூழ்நிலையில நல்ல முடிவெடுக்கிறாரு.. சுந்தருக்கும் இனி நிறைய வேலை இருக்கு..ஹாஹாஹா சுந்தரிக்கு அவள் கவலை.. இனிதான் தர்ஷினி சுந்தருக்கு எப்படி கெமிஸ்ட்ரி வொர்க் ஆகுதுன்னு பார்ப்போம் மகிழ்ச்சி டியர்.. ஆமா டியர்
 
Inda bala edho plan panniran pola adunala Dan Ava appadi erukalo, dai sundar nee thappu pannala nu thonudu da, Enna pa idu ovlo sikirama kalyanam mudichitimga, ayyo appatha mananalam sari ellama irundala ennachi pavam Ava, Sundar un appa super da situation ah super ah handle pannar, nice update maheswari dear thanks.
தர்ஷினி பிரச்சநைக்கு யார் காரணம்ன்னு அடுத்த பதிவுல சொல்லிருறேன் டியர்... ஹாஹாஹா கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறமாத்தான் சுந்தரும் தர்ஷினியும் அவங்க குடும்ப்த்தை எப்படி சமாளிக்கிறாங்க.. இவங்க ரெண்டுபேரும் எப்படி புரிஞ்சுக்கிறாங்கன்னு சொல்லனுமே டியர்.. போட்டி கதையா இரு்க்கிறதால ரொம்ப இழுக்க முடியலை டியர்..அதான் கல்யாணத்தை சீக்கிரமே முடிச்சிட்டேன்.. மகிழ்ச்சிப்பா..
 
சுடிதார் போச்சே சுந்தரி. வட போச்சே சோணமுத்தா.
ஹாஹாஹா புள்ளைக்கு என்னா கவலை.. சோணமுத்தன்தான் என்ன பண்ண போறானோ
 
Top