வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 7

Advertisement

:love: :love: :love:

அடடா ஆளாளுக்கு அடிச்சா சரியாகிடுமா???
என்ன நடந்துச்சுன்னு கேட்கமாட்டிங்களா???
ஆனா ஒன்னு....... அடி கொடுத்ததும் தான் கூட்டம் கூச்சல் அடங்குது.......
கிளம்புங்கய்யா...... என்னனு விசாரிக்கட்டும்......
உண்மையை சொன்னாலும் நம்ப போறதில்லை......
அப்பா மட்டும் தான் பொறுமையா யோசிக்கிறார்......

கல்யாணம் பண்ணியாச்சு......
மனநோய்...... அப்போ அவளே கிழிச்சுகிட்டாளா ட்ரெஸ்ஸை???

நல்ல வேளை அந்த பொறுக்கிங்க கையில் சிக்கவில்லை....
 

Advertisement

Advertisement

Back
Top