Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 8

Advertisement

ஏம்மா மகேஷ் அம்மிணி
இதெல்லாம் உங்களுக்கே நியாயமா?
புதுசா கண்ணாலம் ஆன சுந்தர் தர்ஷினி ஜோடி சின்னஞ்சிறுசுக ஜாலியா அஜால் குஜால் பண்ண விடாமல் ஊடால பிரச்சனைகளை கொண்டு வர்றீங்களே
வெரி பேடு வெரி பேடு
ஏன் டியர் ஒரு தங்கச்சயும் தங்கச்சி புருசனும் கோபமா போயிருக்கா அவுகள கவனிக்கனும், ஒரு தங்கச்சிக்கு வளைகாப்பு வைக்கனும், விவசாயத்தை பார்க்கனும், கொலைகாரனை கண்டுபிடிக்கனும்...ஹாஹாஹா இதுக்கு இடையில அப்பப்போ மனைவியோடநீங்க சொன்ன அஜால் குஜாலும் நடக்கும் டியர்
 
ஹாஹாஹா அச்சோ வாய் தவறி... ஸாரி ஸாரி கைதவறி உண்மையை உளறிட்டேனா.... அத மறந்திருங்க டியர்...
ஹா ஹா ஹா
வெரி பேடு சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன்
மகேஷ் டியர் ரொம்பவே நல்ல பொண்ணு
 
ஏன் டியர் ஒரு தங்கச்சயும் தங்கச்சி புருசனும் கோபமா போயிருக்கா அவுகள கவனிக்கனும், ஒரு தங்கச்சிக்கு வளைகாப்பு வைக்கனும், விவசாயத்தை பார்க்கனும், கொலைகாரனை கண்டுபிடிக்கனும்...ஹாஹாஹா இதுக்கு இடையில அப்பப்போ மனைவியோடநீங்க சொன்ன அஜால் குஜாலும் நடக்கும் டியர்
ஹா ஹா ஹா
சூப்பர் சூப்பர்
எல்லாவற்றையும் பார்க்க நோ நோ படிக்க
மீ ஆவலாய் வெயிட்டிங், மகேஷ் டியர்
 
ஹா ஹா ஹா
பிசினஸ் மீட்டிங்காவது?
இன்னொன்னாவது?
நமக்கு தர்ஷினி சோனமுத்துதேன் மிக்கியம்ப்பா
எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு டியர் நீங்களெல்லாம் என்நோட கதையை விரும்பி படிக்கிறதுல... கொஞ்சம் பயந்துக்கிட்டேதான் இந்த கதையை எழுத ஆரம்பிச்சேன்.. உங்க எல்லாரோட கமெண்ட்ஸ் பார்த்து ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கு டியர்
 
ஹா ஹா ஹா
வெரி பேடு சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன்
மகேஷ் டியர் ரொம்பவே நல்ல பொண்ணு
நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான்.... எல்லாருமே பாருங்க பானு டியர் என்ன போய்... அதுவும் என்ன போய் நல்ல பொண்ணுன்னு சொல்லிட்டாங்க...ஹாஹாஹா
 
ஹா ஹா ஹா
சூப்பர் சூப்பர்
எல்லாவற்றையும் பார்க்க நோ நோ படிக்க
மீ ஆவலாய் வெயிட்டிங், மகேஷ் டியர்
இது முழுக்க முழுக்க குடும்ப கதைதான் டியர்... கூட்டுக் குடும்பம் பாசம் நேசம், விட்டுக் கொடுத்தல் , சண்டை, பொறாமை, மகிழ்ச்சி சிரிப்பு கோபம் காதல் அழுகை என எல்லாமே இருக்கும்... இது முழுக்க முழுக்க எங்க பக்கத்து ஸ்லாங் டியர்...
 
நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான்.... எல்லாருமே பாருங்க பானு டியர் என்ன போய்... அதுவும் என்ன போய் நல்ல பொண்ணுன்னு சொல்லிட்டாங்க...ஹாஹாஹா
?????????????
ஹா ஹா ஹா
 
Top