Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 8

Advertisement

தர்ஷினியின் சின்ன மாமாவும் வசதியெல்லாம் போயிடுச்சுன்னு பொய் சொல்லி அவளுக்கு நல்லதுதான் செஞ்சிருக்கார்
இல்லாட்டி அந்த பாலா டாக் மாதிரி கழிசடை கையில தர்ஷி சிக்கியிருப்பாள்
பாருவிதியின் பணத்தாசை தர்ஷினியைக் காப்பாற்றி விட்டது, மகேஷ் டியர்
எல்லாம் நன்மைக்கேன்னு எடுத்துக்கலாம் டியர்.. இங்க பார்வதியோட பேராசைக்கு நல்ல பதிலடி.. இனி இவ்வளவு வசதியிருக்குன்னு தெரிஞ்சா எவ்வளவு வயித்தெறிச்சல் வரும் ஹாஹாஹா
 
தர்ஷினி முன்கதை சோகம் தான்.அந்த பார்ட்னர் மேலே சந்தேகம் வருதே.:unsure::unsure:
தர்ஷினி எப்படி சுந்தர் ரூம்க்கு வந்தானு சொல்லையே???
மகிழ்ச்சி சிஸ்... அந்த சந்தேகத்தை சீக்கிரமே சுந்தர் தீர்த்து வைச்சிருவான் சிஸ்.. தர்ஷினி பிரச்சனையை இன்றைய பதிவுல சொல்லிட்டேன் சிஸ்
 
எல்லாம் நன்மைக்கேன்னு எடுத்துக்கலாம் டியர்.. இங்க பார்வதியோட பேராசைக்கு நல்ல பதிலடி.. இனி இவ்வளவு வசதியிருக்குன்னு தெரிஞ்சா எவ்வளவு வயித்தெறிச்சல் வரும் ஹாஹாஹா
அதைத்தான் நானும் சொல்ல வந்து மறந்துட்டேன், மகேஷ் டியர்
ஏற்கனவே நம்ம சோனமுத்து வெளிநாட்டுல சம்பாரிச்சுட்டு வந்திருக்கான்
போதாக்குறைக்கு பெற்றோருடன் இருக்கணும்ங்கிற ஆசையில் வயல் தோட்டம் தோப்புன்னு விவசாயம் செஞ்சு அதிலயும் பணம் கொட்டு கொட்டுன்னு கொட்டப் போகுது
இப்போ அந்த கூட்டாளி ஜெயிலுக்கு போய் எல்லா சொத்தும் தர்ஷினி பேபிக்கு வரும் பொழுது பாருவிதி உயிருடன் இருந்து பார்த்து வயிறு எரிவாளா?
இல்லை பொறாமையில விதி முடிஞ்சு பொட்டுன்னு பாரு போயிடுவாளா?
ஹா ஹா ஹா
 
Last edited:
அதைத்தான் நானும் சொல்ல வந்து மறந்துட்டேன், மகேஷ் டியர்
ஏற்கனவே நம்ம சோனமுத்து வெளிநாட்டுல சம்பாரிச்சுட்டு வந்திருக்கான்
போதாக்குறைக்கு பெற்றோருடன் இருக்கணும்ங்கிற ஆசையில் வயல் தோட்டம் தோப்புன்னு விவசாயம் செஞ்சு அதிலயும் பணம் கொட்டுகொட்டுன்னு கொட்டப் போகுது
இப்போ அந்த கூட்டாளி ஜெயிலுக்கு போய் எல்லா சொத்தும் தர்ஷினி பேபிக்கு வரும் பொழுது பாருவிதி உயிருடன் இருந்து பார்த்து வயிறு எரிவாளா?
இல்லை பொறாமையில விதி முடிஞ்சு பொட்டுன்னு பாரு போயிடுவாளா?
ஹா ஹா ஹா
சுந்தரும் தர்ஷினியும் இனி சந்திகக் வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருக்கு டியர்.. அவள எப்படி தன் வழிக்கு கொண்டுவருவான்னு பார்ப்போம்.. அதோட கண்ணுக்கு தெரியாத எதிரிய வேற யார்ன்னு கண்டுபிடிக்கனும்.. பார்ப்போம் ரெண்டுபேரும் என் ன பண்றாங்கன்னு..ஹாஹாஹா பார்வதிக்கு நல்லா வயிறு எறியட்டும் இஹ்க பேராசை பெரு நஷ்டமா முடிய போகுது...
 
Superb epi sis . Oru vela intha partner aalunka than dharshini parents irapuku karanamo
Sonamuthan un aalu unkitta vanthutaa
மகிழ்ச்சி டியர்.. சோன முத்தன்து யாருன்னு கண்டுபிடிக்க போறானா இல்ல லட்ட ஜொல்லுவிட்டு திரிய போறானா தெரியலையே டியர்
 
தர்ஷினி வாழ்வில் இவ்ளோ சோகமா
partner மேல டவுட் வருதே
மகிழ்ச்சி சிஸ்.. அந்த டவுட்ட சீக்கிரமே கிளியர் பண்ணிருறேன் சிஸ்..
 
Nice ud mahesh sis.waitingla irunden.business meet inaikku.but phonela ud vanduchannu pattuthe irunden :love:
எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ப்ரியா டியர்.. என்னோட இந்த கதை உங்களுக்கு பிடித்திருப்பதில் என்ன சொல்ல.... அவ்வளவு ஹாப்பி லவ் யூ டியர்
 
Top