ஹாஹாஹா இந்த ரணகளத்திலயும் அவனுக்கு ஒரு குதூகலம் டியர்.. கண்டிப்பா இனி சுந்தர் பார்த்து்பபான் டியர்Sonamuthaan ithanai sogathilum pondattiya sight adikuraan ?
Tharshini nilai paavam thaan ini avalukku Sundar irukiraan......

ஹாஹாஹா பயபுள்ளைக்கு லட்டுவே மனைவியா கிடச்சிட்டாள்ல சிஸ் அதான்...தாங்கலIvlo rangalathulayum sundarku oru kudhukalam tha ponga sis.......semma ud
மகிழ்ச்சி சிஸ்nice ud
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்.. தர்ஷினியின் பழைய வாழ்க்கை கொஞ்சம் கஷ்டம்தான் டியர்.. கண்டிப்பா அந்த டவுட்ட அவன் கண்டுப்பிடிச்சிருவான்ayyo kadavuley ipdi aayirumkumnu na ethir pakkavey illa dharshi baby paavam pa iniyavathu ava sundar oda santhoshama irukkanu
Sundar ku doubt vanthuruchu antha partner mela enakkum avaru mela than doubt mahi sis
உங்க டவுட்ட நம்ம சுந்தர்கிட்ட எடுத்துச் சொல்றேன் டியர்..சுந்தரு டேய் எப்ப பாரு அவள ஜொல்லுவிடாம என்ன ஏதுன்னு பாருடா
அப்பத்தா நடிச்சு பேத்திக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுத்திருச்சு டியர்Tharshiniku ivalo kasdama sis patti semma acting super