வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 9

Advertisement

அச்சோ சுந்தரி பாவம்
அவளை யாரும் திட்டாதீங்கப்பா
சின்னப் பெண் இரண்டுங்கெட்டான்
தர்ஷினியோடு பழகினால் சரியாகி விடுவாள்
ஹாஹாஹா அவளுக்கும் தன்னாலேயே தர்ஷினியின் நல்ல குணம் தெரிஞ்சிரும் டியர்
 
மகேஷ் அப்படித்தான் எனக்கும் தோணுது...
வில்லன்,மட்டும் இல்ல
வில்லி கூட வந்தாச்சு.
அந்த வில்லி எல்லாம் அவ்வளவு வொர்த் இல்ல சிஸ்.. வில்லன்களை நாமே குறை்சசிர வேண்டியதுதான்... ஒருவன் நன்றாக முன்னேறி கொண்டிருந்தாளே கண்ணுக்கு தெரிந்த, தெரியாத எதிரிகள் நிறையபேர் இருக்கவே செய்கிறார்கள் ,.. அதோட தர்ஷினி அழகும் அதிக அளவு பணமும் அவளுக்கு இங்கு எதிரா இருக்கு சிஸ்
 
Tharshiniku nathanar kodumai w8ing pola sis sunthar appa great story ini very interest a irukumpola ve
அப்பாக்கள் எல்லாருமே மகன்களை நல்லா புரிஞ்சுதான் வைச்சிருக்காங்க டியர்.. ஆனா நம்ம தலைமுறைகள் தான் அவர்களை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டேன் எனும் பிடிவாதத்தோடு இருக்கிறார்கள்... வில்லி எல்லாம் சரியாகிருவா டியர்
 
:love: :love: :love:

10 வயசு வித்தியாசம் என்ன இருக்கு......
புரிதலும் காதலும் போதாதா???

இப்போ தான் உன்கிட்டேயே வந்துட்டாளே......
இங்கே சுற்றும் பொறுக்கிகளை புடிச்சு கமுக்கமா நாலு சாத்து சாத்து......

சுந்தரிக்கு அப்பு விழுந்ததா :p:p:p ரொம்ப நல்லது....... ரொம்ப பேச்சு.....
வீட்டில் ஓகே...... பொது இடத்திலும்......
எல்லா விஷயமும் எல்லா இடத்திலும் பேசக்கூடாதுன்னு தெரியலை......
இப்போ FM ரேடியோ மாதிரி இந்த நியூஸ் தேவையா???
அண்ணனுக்கு தெரிந்தால் என்னாவோம்னு கூட இல்லை......

அடடா இந்த சுந்தரி திருந்தமாட்டாள்......
அண்ணன் கிட்ட அப்பு வாங்க ரெடி ஆகுறா.......
 

Advertisement

Advertisement

Back
Top