10 வயசு வித்தியாசம் என்ன இருக்கு......
புரிதலும் காதலும் போதாதா???
இப்போ தான் உன்கிட்டேயே வந்துட்டாளே......
இங்கே சுற்றும் பொறுக்கிகளை புடிச்சு கமுக்கமா நாலு சாத்து சாத்து......
சுந்தரிக்கு அப்பு விழுந்ததா



ரொம்ப நல்லது....... ரொம்ப பேச்சு.....
வீட்டில் ஓகே...... பொது இடத்திலும்......
எல்லா விஷயமும் எல்லா இடத்திலும் பேசக்கூடாதுன்னு தெரியலை......
இப்போ FM ரேடியோ மாதிரி இந்த நியூஸ் தேவையா???
அண்ணனுக்கு தெரிந்தால் என்னாவோம்னு கூட இல்லை......
அடடா இந்த சுந்தரி திருந்தமாட்டாள்......
அண்ணன் கிட்ட அப்பு வாங்க ரெடி ஆகுறா.......