வரம் 💘 18

Advertisement

ஒருவழியா காதலை சொல்லிட்டா ❤️.....

நல்லா தானே போச்சு இடையில நந்தி மாதிரி வந்து முறைச்சுக்கிட்டு நிக்குறாரு நாட்டு.... 🥶🥶🥶🥶
அவர் வராம இருந்தா எப்படி😂😂 அதான் கன் மாதிரி கரெக்ட் டைம்க்கு என்ட்ரி கொடுத்துட்டாரு.. மிக்க நன்றி சிஸ் ❤️
 
கதையில் முழுசா ஹீரோ ஹீரோயின விட இந்த நாட்டரசன் தான் அதிகமாக வராரு. இவரு அக்கப்போரு பெரும் போரா இருக்கு பா🙄🙄🙄🙄🙄🙄
 
கதையில் முழுசா ஹீரோ ஹீரோயின விட இந்த நாட்டரசன் தான் அதிகமாக வராரு. இவரு அக்கப்போரு பெரும் போரா இருக்கு பா🙄🙄🙄🙄🙄🙄
அவர் இல்லாம கதை இல்லையே😌😌 வருவாரு கடைசி வரைக்கும்😝
 
லவ்லி எபிசோட் ❤️❤️❤️
கோவிலுக்கு மலர் வரலையே....!!!
அவளும் வந்துருந்து சிரிப்பு போலீஸும் வந்துருந்தால் பதிவு இன்னும் ஜோரா இருந்துருக்கும் 😊😊😊

நாட்டு எப்போ வந்தாரு....??!! இந்த சதீஷ் எங்க போனான்....!!???
 
💞 💞 காதலர்கள் சேர்ந்துட்டாங்க. 🥰🥰🥰மாமனாரையும் மருமகனையும் எப்போ சேர்க்க போறீங்க :unsure::unsure::unsure:
 
லவ்லி எபிசோட் ❤️❤️❤️
கோவிலுக்கு மலர் வரலையே....!!!
அவளும் வந்துருந்து சிரிப்பு போலீஸும் வந்துருந்தால் பதிவு இன்னும் ஜோரா இருந்துருக்கும் 😊😊😊

நாட்டு எப்போ வந்தாரு....??!! இந்த சதீஷ் எங்க போனான்....!!???
அவங்களுக்கு அழைப்பு இல்லையே.. இருந்தா வந்துருப்பாங்க..

நாட்டு அப்போவே வந்துட்டாரு..

மிக்க நன்றி கா ❤️
 
Advertisement

Advertisement

Back
Top