Thank you maExcellent![]()
![]()
![]()
அவன் காதல் மீது உள்ள நம்பிக்கையில் தான் கா.. மிக்க நன்றி காகனமான பதிவு
நாட்டு மனம் மாறி வதனாவை வினயிடம் கொடுத்துடுவாரா....!!??
வினய்....எந்த நம்பிக்கையில் இப்படி வாக்கு கொடுத்துட்டு போறான்![]()
கண்டிப்பா மாற்றும் கா.. மிக்க நன்றி காபெற்ற பிள்ளையை பற்றி புரிந்து கொள்ளாத நாட்டரசனால் வேறு எதையும் புரிந்து கொள்ளவே முடியாது. காலம் தான் மனதை மாற்றும்.
மிக்க நன்றி மாஅருமையான பதிவு