வரம் 💘 5

Advertisement

அடக்கேடி, அவளே கழுவுறமீனுல நழுவுற மீனா போகப் பார்க்கறா, இவன் என்னடானா விடாமல் வலையை வீசறான். இந்த விஷயம் நாட்டரசன் காதுக்குப் போனா என்னவாகுமோ🥶🥶
நடேசன் மாதிரி ஜென்மங்களுக்கு பச்சத்தண்ணி கொடுத்தாக்கூட பாவம் பிடிச்சிக்கும்.🤬
 
நாட்டரசன் காதுக்கு எதுக்கு போகணும்😝😝 ரெண்டு பேரும் சேருறதுக்கு முன்னவே பிரிச்சிடுவாரு😂 நடேசன் மாதிரி ஆட்களும் நிறைய பேர் நம்ம மத்தியில சுத்திட்டு தானே இருக்காங்க மா.. மிக்க நன்றி மா ❤️
 
அகிலாவையும் நாட்டரசனையும் நினைக்கும் போது வினய் உன் காதல் எதிர்காலம் சூப்பராக இருக்கும் 🙄🙄
 
அகிலாவையும் நாட்டரசனையும் நினைக்கும் போது வினய் உன் காதல் எதிர்காலம் சூப்பராக இருக்கும் 🙄🙄
ஹாஹா எல்லாம் கடந்து வினய் கண்டிப்பா காதலில் வெற்றி அடைவான் கா.. மிக்க நன்றி ❤️
 
💞💞 எங்க இருந்தாவது கிளம்பி வந்து குட்டையை குழப்பிட்டு போறதே நிறைய பேருக்கு வேலையா போச்சு நடேசனை மாதிரி.

நடேசன் விட்ட சாபம் பலிக்க போகுதுப்பா 🤪🤪🤪🤪

மேக்கப் ட்ரையல் பண்ண போற சாக்குல லவ் ட்ரையல் பார்க்க போற. நீ நடத்து வினய். 🤗🤗🤗🤗
 
Advertisement

Advertisement

Back
Top