வருவதோ! புது வசந்தம்! அத்தியாயம் 10

Advertisement

கருப்பாயி is a horrible MIL. மகனோட வாழ்க்கையே கெடுத்துட்டு கோழிக்குழம்பு போட்டா அவன் சரியாகிடுவானா.
ரெண்டுபேரோட தவிப்பை அழகா எழுதி இருக்கீங்க.
மது என்ன செய்யப்போறா?
 
இவளாவது கண் நிறைய பார்த்துட்டா அந்த சந்தோசம் கூட அவனுக்கு கிடைக்கல.
 
கரிகாலன் ... ஏதாவது செய்யேண்டா‼️மது உன் வாழ்க்கையில் வர ‼️‼️🌺

மது ... இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்‼️நீ களத்தில் இறங்கு‼️👍🥰

நல்லதொரு பதிவு... ❤️
 
இரண்டு பேரும் தவிக்கிறார்கள் பார்க்க பாவமாக இருக்கிறது என்று தான் வசந்தம் வருமோ வாசல் தேடி
 

Advertisement

Advertisement

Back
Top