J Jayanthi Balakrishnan Well-known member Member Jan 3, 2024 #11 Madhu excellent character. U should be bold to face this unfair society. Karikaala un kaatula mazhai thaandaa.
Madhu excellent character. U should be bold to face this unfair society. Karikaala un kaatula mazhai thaandaa.
Pooja Soundarya Well-known member Member Jan 3, 2024 #14 Madhu words all are true …karikalan nega yenna solla porega
R R.Daneesha Well-known member Member Jan 3, 2024 #16 மது ..... கரிகாலன் அடுத்த எபியிலாவது திருவாய் மலர்வாரா
V vaishanika .?? Well-known member Member Jan 3, 2024 #18 அடப்பாவி கரிகாலனா உன்ற வாயில கொழுக்கட்டைய வச்சு அடைச்சிருக்காடா. நட்டுவச்ச மரங்கணக்கா நிக்கறியேடா. உன்னையெல்லாம்
அடப்பாவி கரிகாலனா உன்ற வாயில கொழுக்கட்டைய வச்சு அடைச்சிருக்காடா. நட்டுவச்ச மரங்கணக்கா நிக்கறியேடா. உன்னையெல்லாம்
Mathy Well-known member Member Jan 4, 2024 #19 Very emotional.... மது இத்தனை நாள் மனசுல அடைச்சு வச்சிருந்த துக்கத்தை, வலியை, வேதனையை, அவமானத்தை, எதிர்பார்ப்பை எல்லாத்தையும் கொட்டிட்டா.... கரிகாலன் மௌனம் எந்த அளவுக்கு மதுவை பாதிச்சுருக்குன்னு இனியாவது உணர்வானா.... அவளை வீட்டை விட்டு போகச் சொன்ன கரிகாலனே அவளைத் தேடி வரணும் ன்னு நினைச்சேன்... வரலை.... அவளா வந்து நியாயம் கேட்குறா நியாயம் செய்வானா....
Very emotional.... மது இத்தனை நாள் மனசுல அடைச்சு வச்சிருந்த துக்கத்தை, வலியை, வேதனையை, அவமானத்தை, எதிர்பார்ப்பை எல்லாத்தையும் கொட்டிட்டா.... கரிகாலன் மௌனம் எந்த அளவுக்கு மதுவை பாதிச்சுருக்குன்னு இனியாவது உணர்வானா.... அவளை வீட்டை விட்டு போகச் சொன்ன கரிகாலனே அவளைத் தேடி வரணும் ன்னு நினைச்சேன்... வரலை.... அவளா வந்து நியாயம் கேட்குறா நியாயம் செய்வானா....