வருவதோ! புது வசந்தம்! 13

Advertisement

மிக மிக அருமையான பதிவு 🤩 🤩 🤩
ரைட்டர் ஜி... Narration super ma 😳😳👌👌👌✍️✍️👏👏👏
புத்தரின் மனைவி பற்றி சொன்ன விளக்கம் மிக அருமை 👌👌👌
பள்ளத்தில் இறங்காமல்....மேடு ஏறுவது எப்படி.... வாவ் 😳😳👌👌

மதுவின் மனக்குமுறல் மனதை கனக்க செய்தது ☹️☹️☹️ ஒரு மனைவியின் தார்மீக கோபம் மற்றும் ஆதங்கம் அவை 😨😨😨

கரிகாலன் இப்போதாவது வாயை திறப்பாறா 😤😤😤
 
கரிகாலன் கிட்ட பேசி அடுத்தது என்னனு முடிவெடுக்க நினைத்தது ரொம்ப சரி. மது, முதல்ல ஒரு வேலை தேடிகிட்டு உன் கால்ல நில்லு. கரிகாலனோட சேர்ந்தாலும் அதுதான் உனக்கு பலம்.
 
மது பொண்ணுக நிலைமை
எத்தனை யுகம் வந்தாலும்
மாறாதுனு சொல்லிட்டா
அவ மனநிலை தவிப்பு
கஷ்டமா இருக்கு

கரிகாலன் என்ன செய்ய போறான்
 
மதுவின் வார்த்தைகள் மனதை தைக்கிறது.
கரிகாலன் என்ன பண்ண போறார்
 

Advertisement

Advertisement

Back
Top