வருவதோ! புது வசந்தம்! 19

Advertisement

அருமை மா.
நாம கூட தான் பொறந்தோம், அதுக்காக கூடவே வாழ முடியாது. சரியான நெத்தியடி வார்த்தைகள்.
நமக்கு தெரியும், இந்த ஆம்பளைங்க இதை உணரணுமே??
பூனைக்கு யாரு மணியை கழுத்தில் கட்டி விடுறது??
அதுவா போய் மணியை கழுத்தில் மாட்டிக்கிட்டா தான் ஆச்சு........
சுமதி, அம்பிகா மாதிரி பெண்களை பார்ப்பது ரொம்ப அபூர்வம்.
 

Advertisement

Advertisement

Back
Top