Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 2.1

Advertisement

Super karikalan 😍😍😍manaivikaga pannurathu semma 😍😍😍 mathu paavam intha pakkam pona appa amma ,antha pakkam karikalan oda family 😏😏😏😏paavam pa
 
அடித்து விட்டு விளக்கம் கொடுக்கும் மனைவி
காரியவாதி அன்னி
சுயநலவாதி அண்ணன்
இதுல பாட்டு பாடி நிலைமையை சமாளிக்கும் கரிகாலன்
 
தமிழ் வாத்தி பேசியே பொண்டாட்டி மனசை குளிர வச்சிட்டான்.... 🤩🤩🤩🤩

கரிகாலன் ரொம்ப நல்ல மாதிரியா இருக்கான்.... அதான் அண்ணனும் அண்ணன் பொண்டாட்டியும் ஏமாத்திட்டாங்க..... சுயநலப்பிசாசுங்க... 😠😠😠😠

கருப்பாயி அம்மா சரியா சொன்னாங்க.... நாளைக்கு தம்பி பொண்டாட்டியும் உன் பொண்டாட்டி மாதிரி யோசிப்பா தானே.... காசை எடுத்து வையி....
 
So sweet kaala..... epadiyo manakadhavai thirandhutaannnn... karupaayi amma sooper...
 
Top