Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்! 2.1

Advertisement

தம்பி காசை வாங்கி வீட்டை கட்டிட்டு அவனையே வெளியில் நிக்க வச்சுட்ட 🤧🤧🤧🤧

உங்கள் பொண்ணோட விஷேஷம் தான் முதலில் உங்க வீட்டுல நடக்கணும் என்றால் அதை முதலிலே சொல்லி இருக்க வேண்டிய தானே 🥶🥶🥶🥶🥶 அவனும் வேற ஏதாவது செஞ்சு இருப்பான் 😉😃😃😄

அம்மா ரொம்ப சரியா சொன்னாங்க 🙋🙋🙋🙋🙋

அண்ணன்கார் நீங்கள் எப்படி பொண்டாட்டி பேச்சுக்கு மட்டும் தலை ஆட்டுறீங்களோ அதே மாதிரி உங்களுக்கு ஒரு கஷ்டம் வரும் போது தம்பியும் ஒதுங்குவான் 🤬🤬🤬🤬🤬🤬

இந்த மாதிரி சூழ்நிலையில் மதுவோட மனநிலை ரொம்ப மோசமா தான் இருக்கும் 😙😙😙😙 புகுந்த வீடு தான் சரியில்லை என்றால் பெத்தவங்களும் இப்படியா விட்டுட்டு போவாங்க🤦🤦🤦🤦😜

தமிழ் பற்றுல படிக்கல ஆங்கிலம் வராது என்று தமிழ் படிச்சிருக்க 🤣🤣🤣🤣

பாண்டியன் என்று பேரு வச்சிக்கிட்டு உன்னோட தமிழ் பற்று பார்த்து புல் அரிக்குதுடா 🤗🤗🤗🤗🤗🤗

இவர் ஏர்டெல் சூப்பர் சிங்கர் இந்தம்மா அனுராதா ஶ்ரீராம் இவரு பாட அவ ஜட்ஜ் பண்ண தென்னந்தோப்புல சூப்பர் சிங்கர் ஷோ 🤪🤪🤪😛😛🥺😛😛🤪
 
அருமையான பதிவு
மனைவிய புரிஞ்சுகிட்டு
பாட்டுல பந்தத்த உருவாக்க
முயற்சி
பாண்டியனுக்கு நல்ல மனசு
 
Top