அம்பிகா சுமதி வாழ்க்கை யதார்த்தத்தை இரண்டு பேருக்கும் புரியவச்சிடாங்க.
கடன் அடைத்து விட்டார்கள்.
குழந்தை வரப்போகிறது .
உங்களால முடிந்த அளவு நிறைவாக முடிக்கவும்..
ரொம்ப அருமையாக போய் கொண்டு இருக்கிறது நீங்க இன்னும் நீட்டிக்க நினைச்சா லும் எங்களுக்கு சந்தோஷம் தான்.