வரு(வி)ட(ம்) வந்த பூங்காற்றே EPISODE 01

Advertisement

ஆரம்பமே அருமையாக இருக்கு
பூந்தென்றல் பாவம்
அம்மா தாமரை முட்டாள்தனமாக முடிவெடுத்து போய் விட்டாள்
பாட்டியைத் தவிர ஆதரவில்லை
வழக்கமான மாமியின் கொடுமையை சுந்தரி செய்கிறாள்
தென்றலின் அப்பா இன்னமும் இவளை ஒண்ணும் கண்டுகொள்ளவில்லையா?
சுந்தரி என்ன திட்டம் போட்டிருக்கிறாள்?
எதுவாகயிருந்தாலும் அது தோல்வியடையணும்
 
THANKS SIS
 
Advertisement

Advertisement

Back
Top