வியூகமாய் எண்ணங்களை
வகுத்து
விளையாடும் செஸ் போல....
விக்ரம் காய்களை நகர்த்தி
விசாரிக்கும் மனம்
வழி காட்டும் நட்பு...
வீரமாய் எதிரியை வளையத்திற்குள் இழுத்து
விடாமுயற்சியில் நின்று
விவேகம் வழித்துணையாக
வீராப்பு வென்றது....
விக்ரம் மனதின் அழுத்தம்
வியூகம் வகுக்கும் அறிவு
வெற்றி அவனுக்கு
விதியல்ல…
விடாமுயற்சியின் வலிமை....
வகுத்து
விளையாடும் செஸ் போல....
விக்ரம் காய்களை நகர்த்தி
விசாரிக்கும் மனம்
வழி காட்டும் நட்பு...
வீரமாய் எதிரியை வளையத்திற்குள் இழுத்து
விடாமுயற்சியில் நின்று
விவேகம் வழித்துணையாக
வீராப்பு வென்றது....
விக்ரம் மனதின் அழுத்தம்
வியூகம் வகுக்கும் அறிவு
வெற்றி அவனுக்கு
விதியல்ல…
விடாமுயற்சியின் வலிமை....