வான் தழுவிடிலோ வெண்ணிலவே 01

Advertisement

M&V

Well-known member
Member
வணக்கம் மக்களே

இதோ 'வான் தழுவிடிலோ வெண்ணிலவே' கதையின் முதல் அத்தியாயம். விக்ரமின் வாய் மொழியில் கதையின் முதல் அத்தியாயம்.

விக்ரம் பார்த்தசாரதி 01

படித்து மகிழுங்கள்
 
வெகு நாட்களுக்குப் பிறகான மதுஹனியின் எழுத்துக்கள் வாசிக்க கிடைத்து இருக்கிறது. வரவேற்பும் வாழ்த்துக்களும் மதுஹனி.

வத்சலாரகாவன் , மதுஹனி இருவரின் எழுத்துக்கள் மாயாஜாலம்தான் காட்டும். அப்படி ஒரு மாயாஜால ஆரம்பம் ஹீரோ விக்ரம் பார்த்தசாரதிக்கு.

அணிகலன்கள் அணிவதால் எனக்கு அழகல்ல. நான் அணிவதால் அந்த அணிகலங்களுக்கு அழகு.. என்ன ஒரு அறிமுகம் .. அருமை அருமை.

விக்ரம் அன்னையிடமே அளந்து பேசுபவன். அமைச்சரைப் படுத்தும் பாடு ஹ.. ஹ.. நன்று நன்று.

அடுத்த அடுத்த அத்தியாயங்களைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நட்புடன்
தேவி.
 
நன்றிகள் பலப்பல. எப்போதும் போல உங்களுடையது முதல் கமமென்ட். மனம் நிறைய மகிழ்ச்சி எங்களுக்கு. நாங்கள் ரசித்து எழுதிய வரிகளை இன்னுமாக குறிப்பிட்டு சொன்னது இன்னமும் சந்தோஷம். உங்கள் ரசனை மிக அழகு. நன்றி நன்றி நன்றி .
 
அருமையான துவக்கம் 🤩🤩
போட்டி கதைக்கு வாழ்த்துக்கள் 💐💐
உங்கள் வாழ்த்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. அடுத்து எழுதுவதற்கு மிகப் பெரிய ஊக்கம் உங்களது வார்த்தைகள்.
 
Welcome ma. அருமையான ஆரம்பம். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரிகள்.
 
Advertisement

Advertisement

Back
Top