வான் தழுவிடிலோ வெண்ணிலவே 01

Advertisement

மீண்டும் ஒரு பயணம்..
உங்களின் மாயாஜால எழுத்தில் 💕 வாழ்த்துக்கள் மா
நன்றி நன்றி. நான் எங்கே எழுதினாலும் ரசித்து படித்து ஆதரவு கொடுக்கும் உங்களது அன்பிற்கு மனம் நிறைந்த நன்றிகள்.
 
Welcome ma. அருமையான ஆரம்பம். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரிகள்.
நன்றி நன்றி நன்றிகள் பல. நீங்க படிக்க ஆரம்பிச்சது ரொம்ப சந்தோஷம். உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மனம் நிறைந்த நன்றிகள் மா.
 
அருமையான பதிவு
நன்றிகள் பல மா. உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கம்.
 
உணர்வின் உதிரத்தில் உருகாமல்,
உறுதியாய் தன்னை செதுக்கி,
உயிரின் ஒவ்வொரு துடிப்பையும்
உயரமாக மாற்றிக் கொண்ட விக்ரம்...

ஊனத்தை கேலியாக உரைத்தவர் முன் உறுமும் புலியாக.....
 
உணர்வின் உதிரத்தில் உருகாமல்,
உறுதியாய் தன்னை செதுக்கி,
உயிரின் ஒவ்வொரு துடிப்பையும்
உயரமாக மாற்றிக் கொண்ட விக்ரம்...

ஊனத்தை கேலியாக உரைத்தவர் முன் உறுமும் புலியாக.....
உறுமும் புலியை கூட கவிதையால் வர்ணிக்க உங்களால் மட்டுமே முடியும். நன்றிகள் பல
 
இருவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்😍
போட்டியில் வெற்றி பெற அன்பான வாழ்த்துக்கள்😍
இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை ,நாளைக்கு ஆரம்பித்து விடுவேன் 😀
 
இருவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்😍
போட்டியில் வெற்றி பெற அன்பான வாழ்த்துக்கள்😍
இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை ,நாளைக்கு ஆரம்பித்து விடுவேன் 😀
வாங்கோ வாங்கோ தோழி....
 
யாருகிட்ட .....நம்ம ஹீரோகிட்டையா இந்த பேச்சு ,இத்துடன் அமைச்சர் காலி😂
 
  • Love
Reactions: M&V
இருவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்😍
போட்டியில் வெற்றி பெற அன்பான வாழ்த்துக்கள்😍
இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை ,நாளைக்கு ஆரம்பித்து விடுவேன் 😀
வாங்க வாங்க Very very Happy to see you here. Thank u so much
 
Advertisement

Advertisement

Back
Top