கதைக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு எங்களது மனம் நிறைந்த நன்றிகள். இதோ இரண்டாவது அத்தியாயம்.
விக்ரம் பார்த்தசாரதி 02
படித்து மகிழுங்கள்
விக்ரம் பார்த்தசாரதி 02
படித்து மகிழுங்கள்
இன்னைக்கு உங்களோடது முதல் கமெண்ட். ரொம்ப ரொம்ப சந்தோஷம். நன்றிகள் பலNice ud sis
நன்றி நன்றி நன்றி. உங்கள் ரசனை ரொம்பவே அழகு. நாங்க ரசிச்சு எழுதுவது எல்லாம் நீங்க அப்படியே உள்வாங்கி சொல்றீங்க. அது மிகப் பெரிய ஊக்கம். ஆசை முகம் பாடல் பற்றி நானுமே எங்கேயோ படிச்சா தகவல்தான் மா இது. உங்க கமென்ட் பார்க்கும் போதே புத்துணர்ச்சி,, நன்றிகள் பல.காபியும், மழையும் இல்லாத வத்சலா, மதுவின் கதைகளா.. இதோ வந்துவிட்டதே. கூடவே நிலவும், கடலலையும்.. மதுவின் வினுவும்.. அருமை.
புத்தகம் படிக்கும் பிள்ளையார் .. கற்பனை செய்யும்போதே இதமாக இருக்கிறது.
அர்ஜூன் ஸ்வாதி .. இருவரின் அன்பும் அனுசரணையும் இறுகி நிற்கும் விக்ரமை இளக்க வைக்கும் உறவுகள்.
ஆசை முகம் மறந்து போச்சே பாடல் பற்றிய தகவல் எனக்குப் புதிது.
விக்ரமின் ஆராதனாவை அணுக முடியாமல் தடுப்பது எட்வர்ட்டா அல்லது விக்ரமின் மெலிதான பொறாமையோ
தெரிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறது
நட்புடன்
தேவி
நன்றி நன்றி நன்றிகள் பலஅருமையான பதிவு![]()
Thank you so much maVery nice.