நன்றி நன்றி நன்றிகள் பலஅருமையான பதிவு
நன்றி நன்றி நன்றிகள் பலஅருமையான பதிவு
நன்றிகள் பல மாநைஸ் எபிசோட்![]()
விழுந்த இடத்தில இருந்தே எழுந்து விழாவாக மாறியது. செம. இதுதான் விழா காணுமே வானம் கதையையும் வான் தழுவிடிலோ வெண்ணிலவே கதையையும் இணைக்கும் ஒற்றை வரி. அருமையா சொல்லி இருக்கீங்க. மனம் முழுவதும் மகிழ்ச்சி. நன்றிகள் பலப் பலஅழகு பிள்ளையார்
அன்னையின் அசைக்கமுடியாத நம்பிக்கை அற்புதம்.....
வலி தந்த முதல் காதல்
விழிகளில் கண்ணீர் வழிந்த போது,
விழுந்த மனதை மீட்ட
தம்பியின் பாசம்....
வாடிய நினைவுகள் விலக
வாழ்க்கை மீண்டும்
வழி கண்டது
விழுந்த இடத்திலிருந்தே எழுந்து
விழாவாக மாறியது இன்று.....
Thank u so much ma.Very nice epi
ஹாஹா.. ஒரு வகையில் அப்படிதான். நன்றி நன்றிஎட்வர்ட் மூலம் பிரச்சனையை ஆரம்பிக்க போகிறீங்களா ஆத்தர்ஜீக்களே..!