Yes. True.ஆராதனாவின் அழகான அறிமுகம் .. லாயர் புரஃபஷன் பற்றிய டீடெயில்ஸ் எல்லாம் தெளிவாக இருக்கிறது.
காதலாகவும், பக்தியாகவும், நண்பனாகவும் பலர் ஆராதிக்கும் கண்ணன் ஆராதனாவிற்கு சகோதரனாக . .. படிக்க படிக்க வியப்பு. இப்படியும் போற்றலாமோ.. கீதா சாரத்தின் விளக்கங்கள் அருமை.
ஆராதனாவின் இந்த தெளிவே விக்ரமை வசீகரிக்கிறதோ..
தொடர்ந்து படிக்க ஆவல் ..
நட்புடன்
தேவி
எத்தனை அழகான கமெண்ட் உங்களோடாது. ரொம்ப ரொம்ப சந்தோஷமா உற்சாகமா இருக்கு எங்கள் இருவருக்கும் . நன்றிகள் பல.ஆராதனாவின் அழகான அறிமுகம் .. லாயர் புரஃபஷன் பற்றிய டீடெயில்ஸ் எல்லாம் தெளிவாக இருக்கிறது.
காதலாகவும், பக்தியாகவும், நண்பனாகவும் பலர் ஆராதிக்கும் கண்ணன் ஆராதனாவிற்கு சகோதரனாக . .. படிக்க படிக்க வியப்பு. இப்படியும் போற்றலாமோ.. கீதா சாரத்தின் விளக்கங்கள் அருமை.
ஆராதனாவின் இந்த தெளிவே விக்ரமை வசீகரிக்கிறதோ..
தொடர்ந்து படிக்க ஆவல் ..
நட்புடன்
தேவி
தொடர்ந்து ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் எங்களுக்கு பெரிய உற்சாகம். நன்றிகள் பல மா.Very nice.
நன்றிகள் மாYes. True.
Thank u so muchNice ud sis