வான் தழுவிடிலோ வெண்ணிலவே 12

Advertisement

M&V

Well-known member
Member
இதோ அடுத்த அத்தியாயம் மக்களே.

இந்த அத்தியாயத்துடன் flash back நிறைவு பெறுகிறது. இனி வரும் அத்தியாயங்களில் இவர்கள் இருவரும் இணைவார்களா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய அத்தியாயம் இதோ விக்ரமின் பார்வையில்

விக்ரம் பார்த்தசாரதி 09
 
விக்ரம் கொடுத்த பாராட்டு தனது அவையில் அவளுக்கு ஓர் இடம்.

ஆராதனாவோ எனக்கான நாற்காலி என்னிடமே ..

அழகான உணர்வுப் போராட்டம்.

விக்ரமின் காதல் மெய்ப் பொருள் ஆராதனாவின் கண்களுக்கு எப்போது புலப்படும்?

எழுத்தாளர்களின் வார்த்தை விளையாடல்கள் அருமை.

அடுத்த அடுத்த அத்தியாயங்களுக்கு வெகு ஆவல்.

நட்புடன்
தேவி
 
தானாகவே கண்கள்
தேடுகிறது அவளை
தாவிப் போகும் மனதை
தடுத்து நிறுத்த
தெரியவில்லை...

தான் செய்த
தவறு என்னவோ
தானே வந்து பேசுவாளா??
தெரியாமல் தவிக்கிறேன்.....

தள்ளிச் செல்கிறாளா
தவிர்த்து மறைகிறாளா
தெரிந்து செய்கிறாளா தெரியாமல் செய்கிறாளா
தர்க்கம் செய்யும் மனது
தாழ்ந்து போக வைக்க..


தாகம் கொண்ட மழைமேகம் போல
தனாவின் நினைவு
தானாக சுழல....


தடுமாறும் உறுமும் புலி
தவிர்த்திடும் ஷேர்னி...
 
விக்ரம் கொடுத்த பாராட்டு தனது அவையில் அவளுக்கு ஓர் இடம்.

ஆராதனாவோ எனக்கான நாற்காலி என்னிடமே ..

அழகான உணர்வுப் போராட்டம்.

விக்ரமின் காதல் மெய்ப் பொருள் ஆராதனாவின் கண்களுக்கு எப்போது புலப்படும்?

எழுத்தாளர்களின் வார்த்தை விளையாடல்கள் அருமை.

அடுத்த அடுத்த அத்தியாயங்களுக்கு வெகு ஆவல்.

நட்புடன்
தேவி
நன்றி நன்றி நன்றிகள பல மா. வார்த்தை விளையாடல்கள் பற்றி சொன்னது ரொம்ப ரொம்ப சந்தோஷம். எழுத்தாளர்களுக்கு இந்த பாராட்டு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். எப்போதும் போல உங்கள் வார்த்தைகள் மிகப் பெரிய ஊக்கம் எங்களுக்கு
 
தானாகவே கண்கள்
தேடுகிறது அவளை
தாவிப் போகும் மனதை
தடுத்து நிறுத்த
தெரியவில்லை...

தான் செய்த
தவறு என்னவோ
தானே வந்து பேசுவாளா??
தெரியாமல் தவிக்கிறேன்.....

தள்ளிச் செல்கிறாளா
தவிர்த்து மறைகிறாளா
தெரிந்து செய்கிறாளா தெரியாமல் செய்கிறாளா
தர்க்கம் செய்யும் மனது
தாழ்ந்து போக வைக்க..


தாகம் கொண்ட மழைமேகம் போல
தனாவின் நினைவு
தானாக சுழல....


தடுமாறும் உறுமும் புலி
தவிர்த்திடும் ஷேர்னி...
தடுமாறும் உறுமும் புலி. செம அவன் தடுமாறி நிற்கும் இடம் ஆராதனா மட்டுமே. அழகு கவிதை மா. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது . நன்றிகள் பல
 

Advertisement

Advertisement

Back
Top