வான் தழுவிடிலோ வெண்ணிலவே 17

Advertisement

M&V

Well-known member
Member
உங்களது அன்புக்கு நன்றி நன்றி நன்றி மக்களே.

இதோ விக்ரம் கொடுக்கப் போகும் ட்ரீட். இது ஒரு வேளை திருப்புமுனை அத்தியாயமா என்ன? படித்து விட்டு சொல்லுங்கள்

ஆராதனா 12

விக்ரம் பார்த்தசாரதி 14
 
ஆராதனா விக்ரம் கிட்டே சொல்லிட்டுப் போன மூணு வாரத்தில் யோசிச்சு இருக்கணும் . இல்லையா மூணு மாசத்திலாவது யோசிச்சு இருக்கணும். இவ்ளோ லேட்டா உனக்கு பல்பு எரிஞ்சு இருக்கே. பரவாயில்லை. ஆனால் காதலில் முன்னெடுப்பது பெண் சிங்கம் தானே. அதையே சிங்கப் பெண்ணும் பண்ணிருக்கா. இந்த எபிசோட்லே ஆராதனா பீல் அழகா வந்திருக்கு.

விக்ரம் அப்படியே மனசை கொள்ளை அடிச்சுட்டான். அந்த ஈவினிங் மறக்க முடியாததா இருக்கணும்னு ஆரா கேட்டதும், எல்லோருடும் சேர்ந்து எடுத்து ஆரா ஆசையை நிறைவேற்றி விட்டான். சம்பிரதாயமா? விக்ரமா அப்படிப்பட்டவள உனக்கே எஜமானியா தேர்ந்து எடுப்பியா என்ன?

கடைசி ஸீன் ரொம்ப அழகா வந்திருக்கு.

ஹோட்டல் அட்மாஸ்ஃபியர் அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்துட்டீங்க எழுத்தாளர்களே.. ரொம்ப ரசிச்சு படிச்சேன்

தொடர்ந்து ரெண்டு பேரும் பேசுவாங்களா. காத்திருக்கிறோம்

நட்புடன்
தேவி
 
மழை நேரத்தின் குளுமை
மனதில் சாரல் பரவ
மாறும் வானிலை போல
மங்கை தயங்கி
முகத்தை நெருங்கும்
மூச்சின் வெப்பத்தில்
மனசே மெதுவாக
மயங்கி விழுகிறது...

முன் வந்து
முத்தம் தந்து விட்டாள்
மீதமிருக்கும் கோபமும்
மௌனமும் கூட
மொத்தமாக
மறைந்து விட்டது...

முழு உயிரும்
மௌனமாக உருகும்
முத்தம் இதழ்களின் தொடுதல் இல்லை
முடிந்து போன
இரு இதயங்கள்
மீண்டும் ஒன்றாக்கிய
மௌன மொழி...
 
இந்த எபியில் என்ன கமொண்ட் பண்ண என்று எனக்கு புரியலை ,கண்ணில் இருந்து அவ்வளவு கண்ணீர்,
மகிழ்ச்சி மகிழ்ச்சி மட்டுமே!
முதலில் ஆத்தர் ஜீக்களுக்கு நன்றிகள் பல பல 😍🥰🥰🥰🥰🥰🥰🥰
யப்பா ...!என்ன அழகான வரிகள் செம❤️
ஆரா தன்னுடைய மனதை அவனுக்கு புரிய வைக்க இப்படி ஒரு சந்திப்பு தேவையா இருந்து இருக்கு.
ஒரு புகைப்படம் மூலம் நம்ம ஹீரோ அவனுடைய அன்பை வெளிப்படுத்தி இருக்கான் ,(இந்த இடத்தில் அவனுடைய ஈகோ அடிபட்டு போயிட்டு)
யப்பா..! யப்பா..!! அவனுக்கு விட்டுக்கொடுக்கும் மனம் இருந்தாலும், அந்த இடத்துல அவன் புகைப்படம் எடுத்து விட்டு அவன் சொன்ன வார்த்தைகளை படிக்கும் எனக்கு விம்மிகிட்டு அழுகை தான்வந்தது,
அதற்கப்புறம் ஆராவின் அதிரடி செயல்🤭🤭🤭🤭🤭🤭

எட்வெர்ட்... விக்ரமின் வார்த்தைகளை எதிர்பாக்கலை, அவனுக்கு அதிர்சி ,
எப்படி எடுத்துக்கிறது நாம ..?
அவன் நட்பை விக்ரம் இப்படி எடுத்துகிட்டானே என்று நினைப்பதா..?
இல்லை அவனின் மனதை விக்ரம் கண்டுகொண்டானே என்று நினைப்பதா..?
இவனை என்னால் புரிந்து கொள்ள முடியலை ..ரொம்ப துள்ளுறான் பயபுள்ள🤪
ரொம்ப ரொம்ப அழகான பதிவு ஆத்தர் ஜீ அவர்களே👏👏👏👏😍😍😍😍😍❤️❤️❤️❤️💞💞💞💞
 
  • Love
Reactions: M&V
ஆராதனா விக்ரம் கிட்டே சொல்லிட்டுப் போன மூணு வாரத்தில் யோசிச்சு இருக்கணும் . இல்லையா மூணு மாசத்திலாவது யோசிச்சு இருக்கணும். இவ்ளோ லேட்டா உனக்கு பல்பு எரிஞ்சு இருக்கே. பரவாயில்லை. ஆனால் காதலில் முன்னெடுப்பது பெண் சிங்கம் தானே. அதையே சிங்கப் பெண்ணும் பண்ணிருக்கா. இந்த எபிசோட்லே ஆராதனா பீல் அழகா வந்திருக்கு.

விக்ரம் அப்படியே மனசை கொள்ளை அடிச்சுட்டான். அந்த ஈவினிங் மறக்க முடியாததா இருக்கணும்னு ஆரா கேட்டதும், எல்லோருடும் சேர்ந்து எடுத்து ஆரா ஆசையை நிறைவேற்றி விட்டான். சம்பிரதாயமா? விக்ரமா அப்படிப்பட்டவள உனக்கே எஜமானியா தேர்ந்து எடுப்பியா என்ன?

கடைசி ஸீன் ரொம்ப அழகா வந்திருக்கு.

ஹோட்டல் அட்மாஸ்ஃபியர் அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்துட்டீங்க எழுத்தாளர்களே.. ரொம்ப ரசிச்சு படிச்சேன்

தொடர்ந்து ரெண்டு பேரும் பேசுவாங்களா. காத்திருக்கிறோம்

நட்புடன்
தேவி
எப்போதும போல உங்க ரசனைகள் அத்தனை அழகு. நீங்க சொன்ன பிறகுதான் யோசிக்கிறேன். ஆராவுக்கு லேட்ட்டாதான் பலப் எரிஞ்சு இருக்கு. ஹாஹா. ஹோட்டல் சீன் நீங்க ரசிச்சது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் மா. மனசுக்கு நிறைவா இருக்கு உங்க கமெண்ட். நன்றிகள் பல
 
Advertisement

Advertisement

Back
Top