வான் தழுவிடிலோ வெண்ணிலவே 19 நிறைவுப் பகுதி

Advertisement

M&V

Well-known member
Member
வணக்கம் மக்களே
எங்களோடு தொடர்ந்து வந்து எங்களக்கு அன்பும் ஆதரவும் அளித்த உங்கள் அனைவருக்கும எங்களது மனம் நிறைந்த நன்றிகள். இதோ கதையின் நிறைவுப் பகுதி. நாளை எபிலாக் மக்களே.

விக்ரம் பார்த்தசாரதி

ஆராதனா வாசுதேவன்

கதை படித்து விட்டு பிடிக்கிறதா பிடிக்கலையா என்று ஓரிரு வார்த்தைகள் சொல்லி விட்டு போனால் மகிழ்வோம்
 
Wonderful story ma. Congrats. இருவரும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். நீங்கள் எழுதும் விதம் மிகவும் அழகாக அருமையாக உள்ளது. மேன்மேலும் இதே போன்ற படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள் மா.
 
அருமையான , சுவாரஸ்யமான கதை. Epilogue ஒன்று ஆராதனா விக்ரமாக போட்டால் நன்றாக இருக்கும்.
 
கதை அருமை. ஆரா விக்ரம் இருவரையும் நிரம்ப பிடிச்சிருக்கு. வாழ்த்துகள் இருவருக்கும். வாழ்க வளமுடன்.
 
  • Love
Reactions: M&V
அழகான , நிறைவான முடிவு. ஆராதனா தன் தவறை உணர்த்த இந்த முறை கண்ணன் அர்ஜுன் பார்த்தசாரதி வடிவில் வந்திருக்கான்.

கண்ணம்மா னா கண்ணன் தங்கச்சியா னு கேட்கிற இடம் விக்ரம் போலவே சிரிச்சிட்டேன்.

எட்வர்ட்க்கும் ஒரு காதல் கதை

சிங்கமோ, புலியோ தன் துணைகளிடத்தில் கவுரவம் பார்க்காது இறங்கிப் போவதும் ஒரு வகை கம்பீரம் தான்.

இருவரின் கல்யாண கலாட்டா படிக்க ஆவல்.

எழுத்தாளர்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.

நட்புடன்
தேவி
 
Wonderful story ma. Congrats. இருவரும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். நீங்கள் எழுதும் விதம் மிகவும் அழகாக அருமையாக உள்ளது. மேன்மேலும் இதே போன்ற படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள் மா.
மனம் கனிந்த நன்றிகள் மா. Feeling very much blessed on seeing ur words. கதையின் ஆரம்பத்தில் இருந்து கூடவே வந்து எல்லா எபிக்கும் கமென்ட் தந்தீங்க. மிகப் அது பெரிய என்கரேஜ்மென்ட் எங்களுக்கு. Thanks a lot maa
 
அருமையான , சுவாரஸ்யமான கதை. Epilogue ஒன்று ஆராதனா விக்ரமாக போட்டால் நன்றாக இருக்கும்.
நன்றி நன்றி நன்றி மா. கதையின் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு அத்தியாயமும் படிச்சு கருத்துக்கள் கொடுத்தீங்க. அது எங்கள் ரெண்டு பேருக்கும் அத்தனை சந்தோஷம். கண்டிப்பா ரெண்டு எபிலாக் உண்டு மா. ஆனால் அது எங்கள் (எழுத்தளர்களின்) பார்வையில் நகரும். படித்து விட்டு சொல்லுங்கள்
 

Advertisement

Advertisement

Back
Top