விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத்தியாயம் 02

Advertisement

சூப்பரான எபி. விஷிக்கும் மோதிரத்தைத் தொட்டதும் ஷாக்கடிக்குது. அருணுக்குத் தான் ஒன்றும் நடக்கவில்லை. பட்டி நல்லவனா, வராகமிகிரன் நல்லவனானு தெரியேல்லையே. ஐயோ விஷிக்கு என்ன ஆச்சுன்னு தெரியேல்லையே. நாளை வரைக்கும் வெயிட் பண்ணவேணும்.
366367
 
அருமை விஜய்
சீக்கிரம் எபி கொடுங்க...
கதை நல்ல ஆர்வத்தை விறுவிறுப்பை எதிர்பார்ப்பையும் கொடுக்குது...

ஜெட் கிளம்பிடுச்சு
எல்லோரும் ஏறுங்கப்பா


வராகமிரர் மட்டும் எட்டி பார்த்தா பத்தாது
எல்லோரையும் அனுப்புங்க
 

Advertisement

Advertisement

Back
Top