விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத்தியாயம் 02

Advertisement

Amazing ???? எனக்கு இந்த மாதிரி கதைன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்... உங்க narration ரொம்ப நல்லா இருக்கு... படிக்கும்போதே கதைக்குள்ளே ஒன்றிப்போக முடியுது....
அடுத்த அத்தியாயம் எப்போ வரும்!???
 
எங்கே விக்ரம் எங்கே விக்ரம் தேடிப்பார்த்தேன் அது இங்கேயும் காணவில்லை.
369
 
Hi விஜய்,

ரொம்ப நல்லா போகுது பா story.

Next next uds மட்டும் ரெகுலர் ஆ குடுங்க.
 
அச்சோ இப்போ எனக்கும் சந்தேகம் வருது பட்டி நல்லவரா இல்ல கெட்டவரா..... பழைய கதை தெரியாது so யாரு என்னணு புரியல ஆனா ரொம்ப இண்டரெஸ்ட்டிங் யா இருக்கு சூப்பர் writing
 

Advertisement

Advertisement

Back
Top